i am updating my blog daily so dont forget to bookmark my blog..just press ctrl+D

Wednesday, August 11, 2010

என் காதல் !!!

தொலைத்தூர உறவுகளுக்கு
தொலைத்தொடர்பு மட்டுமே!!

காய்ந்துப் போன இதயத்திற்கு
ஈரமாய் உன் குரலோசை!!

கசிந்த கண்ணீருடன்
கனத்த மனதுடன்
படுக்கைக்கு சென்றால்
முத்மிடுவதென்னவோ மூட்டைப் பூச்சிதான்!!

தனிமைக்கு தீனிப் போட்டாலும்
தவறாமல் வந்துவிடும் உன் ஞாபகம்!!

தலைசாய்த்துக்கொள்ள
தலையணை மட்டுமே
உன் தோள்களுக்கு பதிலாக!!

நான் விரும்பியதை தந்தாலும்
நீ மட்டும் வரமுடியதவலாய்!!!









உன்
பிரிவை தங்க முடியாதவனாய் !!!! ................

உன்
நினைவுடன் எப்போதும் காத்துருப்பேன்!!!.....

2 comments:

  1. dai mudhalla tamila olunga padi ....
    தங்க, முத்மிடுவதென்ன, வரமுடியதவலாய்!!!

    romba thandavam aduthu

    ReplyDelete
  2. first fill some info in tamil da..............

    ReplyDelete