அன்பினும் இனியவள்
ஆதரவைத் தருபவள்
இனிமையா௧ பேசுபவள்
ஈன்று என்னை வளர்த்தவள்
உறக்கத்திலும் நினைப்பவள்
ஊக்கம் தருபவள்
எரியும் விளக்காய் இருப்பவள்
ஏற்றத்தை உண்டாக்குபவள்
ஐயத்தைத் தீர்ப்பவள்
ஓற்றுமையைக் கற்றுக்
கொடுப்பவள்
ஓடையினும் தடையை
கடப்பவள்
ஔடதம் கொடுப்பவள்
அவள் தான் என் தாய்
No comments:
Post a Comment