i am updating my blog daily so dont forget to bookmark my blog..just press ctrl+D

Friday, August 13, 2010

நான் என்று யாரைச் சொல்ல.....!


நான் என்று யாரைச் சொல்ல.....!

கைபிடித்து நடைபழக்கி
நல்பண்புகளாய்...
தன்னோடு வளர்த்த
தந்தையைச் சொல்லவா...

முதலாய் தெரிந்த
உருவமாய்.. தன்னைக்
கொடுத்து ஆளாக்கிய
அன்னையை சொல்லவா...

கூடி நின்றால்...
கோடி நன்மை என
தோழோடு நிற்க்கும் நண்பர்களைச் சொல்லவா...

என்னுள் நுழைந்து..
என்னை இயக்கும் உன்னை சொல்லவா..
இங்கு நான் என்பதே தவறோ....!

What Is the Status of Women in Islam?

Islam sees a woman, whether single or married, as an individual in her own right, with the right to own and dispose of her property and earnings without any guardianship over her (whether that be her father, husband, or anyone else). She has the right to buy and sell, give gifts and charity, and may spend her money as she pleases. A marriage dowry is given by the groom to the bride for her own personal use, and she keeps her own family name rather than taking her husband’s.

Islam encourages the husband to treat his wife well, as the Prophet Muhammad said: {The best among you are those who are best to their wives.}1

Mothers in Islam are highly honored. Islam recommends treating them in the best way. A man came to the Prophet Muhammad and said, “O Messenger of God! Who among the people is the most worthy of my good companionship?” The Prophet said: {Your mother.} The man said, “Then who?” The Prophet said: {Then your mother.} The man further asked, “Then who?” The Prophet said: {Then your mother.} The man asked again, “Then who?” The Prophet said: {Then your father.}2

refer islam-guide

Wednesday, August 11, 2010

என் காதல் !!!

தொலைத்தூர உறவுகளுக்கு
தொலைத்தொடர்பு மட்டுமே!!

காய்ந்துப் போன இதயத்திற்கு
ஈரமாய் உன் குரலோசை!!

கசிந்த கண்ணீருடன்
கனத்த மனதுடன்
படுக்கைக்கு சென்றால்
முத்மிடுவதென்னவோ மூட்டைப் பூச்சிதான்!!

தனிமைக்கு தீனிப் போட்டாலும்
தவறாமல் வந்துவிடும் உன் ஞாபகம்!!

தலைசாய்த்துக்கொள்ள
தலையணை மட்டுமே
உன் தோள்களுக்கு பதிலாக!!

நான் விரும்பியதை தந்தாலும்
நீ மட்டும் வரமுடியதவலாய்!!!









உன்
பிரிவை தங்க முடியாதவனாய் !!!! ................

உன்
நினைவுடன் எப்போதும் காத்துருப்பேன்!!!.....

திகில் காதல் கதை!!!


கதை படிக்க நேரமிருந்தால் மட்டும் படிங்க...படிச்சுட்டு திட்டாதிங்க !!!

ஒரு அழகான கிராமம்.அந்தக்

கிராமத்தின் தலைவருக்கு ஒரு

பெண் இருந்தாள்..அவளைப் போல்

ஒரு

அழகிய பெண்னை யாரும்

பார்த்ததும் இல்லை கேட்டதும்

இல்லை.அந்தப் பெண் பக்கத்து

கிராமத்தைச்

சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக்

காதலிக்க ஆரம்பித்து

விட்டாள்.

இது தெரிந்ததும் மொத்த

கிராமமும்

அந்தக் காதலை

எதிர்க்க ஆரம்பித்தது.இதனால்

வேறு வழி

தெரியாத காதல்

ஜோடி

ஊரை

விட்டு ஒட தீர்மானித்து ஒரு

நாள் யாருக்கும் தெரியாமல்

காணாமலும் போய்விட்டனர். உடனே

ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத்

தேடியது. இருந்தும் அவர்களால்

கண்டு பிடிக்கவே

முடியவில்லை.

அதன் பிறகு அவர்கள்

அந்த்க்

காதலை ஏற்றுக் கொள்ள முடிவு

செய்து

செய்தித்தாளில்

விளம்பரமும்

கொடுத்தனர்.அதைப்

பார்த்த

காதல் ஜோடி உடனே ஊர்

திரும்பியது. சந்தோஷப்

பட்ட

ஊர் மக்கள் அந்தக்

காதல் ஜோடிக்கு பிரமாண்டமான

முறையில்

திருமணம் செய்ய

முடிவு செய்தனர்.

திருமணத்திற்குத் தேவையான

பொருட்களை

வாங்க

நகரத்திற்குச்

சென்றிருந்தனர்.அப்போது

எதிர்பாராதவிதமாக ஒரு லாரி

மோதி அந்த வாலிபன் அந்தப் பெண்

எதிரிலேயே

உயிர் துறந்தான்.

உடனே அந்தப்

பெண்னும்

மனநிலை

பாதிக்கப்பட்டாள்.

ரொம்ப நாட்களுக்குப்

பிறகு

நினைவு திரும்பிய அந்தப் பெண்

குடும்பத்தினருடன்

வசித்து

வந்தாள். திடீரென்று ஒரு நாள்

அப்பெண்னின் தாய் ஒரு கனவு

கண்டாள்.

அதில் ஒரு

தேவதை தோன்றி அவள்

மகள் அவளுடைய

காதலன் நினைவாக

வைத்திருக்கும் உடையில்

இருக்கும் இரத்த்க் கறையை

உடனே துவைக்க வேண்டும்

என்றது,இல்லா விட்டால்

மோசமான

விளைவுகள்

ஏற்படும் என்றும் எச்சரிக்கை

செய்தது.

அவள் தாய் கனவை மதிக்கவில்லை.

அடுத்த நாள் அதே

தேவதை அந்தப் பெண்னின்

தந்தையிடமும் கனவில்

எச்சரித்தது.ஆனால் அவரும்

அதைக்

கண்டு

கொள்ளவில்லை

அடுத்த நாள் அப்பெண்னின்

கனவிலேயே தோன்றி

எச்சரித்தது.அவள் உடனே

தாயிடம் கனவைப் பற்றிக்

கூறினாள். அதன் பிறகே அதன்

முக்கியத்துவம்

உணரப்பட்டது.அவள் தாய்

அதை

துவைக்கக் கூறினாள்.

உடனே அந்தப் பெண்னும்

அதைத்

துவைத்தாள். இருந்தும் தேவதை

மறுபடியும் அடுத்த நாள்

கனவில்

வந்து கறை

சரியாகப்

போகவில்லை

என்று

எச்சரித்தது.

மறுபடியும் அப்பெண்

அத்துணியைத்

துவைத்தாள்..இருந்தும்

கறை

போகவில்லை.

அடுத்த நாள் காலையில்

அழைப்புமணி ஒலிக்கவே அந்தப்

பெண் கதவைத்

திறந்தாள்.அப்போது கனவில்

வரும் அதே பெண் நின்று

கொண்டிருந்தாள். அவள் முகம்

கனவில் வருவதைப் போல் கனிவாக

இல்லாமல்

வெளிறிப் போய்

இருந்தது.உடனே

இவள் பயத்தினால் அலறினாள்.

அந்தத் தேவதை

கோபத்துடன்

கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப்

எக்ஸல் போடு கறை போயிடும்"

என்றது.

he..he...he. ..

Enna kodumae sir ithu :-)



இன்னைக்கு ஸ்கூல்லே!!!!


அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே.. .”குழந்தை மாயா சொல்ல வந்த போது. ..

அம்மாவுக்கு சமையல் வேலை, அப்பா பேப்பரில் பிசி, அக்காவுக்குநாவல் சுவாரசியம்

கடைசியில் டெலிபோன்வந்தபோது.. . ஸ்கூலில் என்னதான்நடந்தது ?

குழந்தை வாயால் கேட்க மூவருமேகாத்திருந்தனர்.

முத்து முத்தாக முகத்தில் வியர்வைதளிர்க்க, ரவிக்கை கசகசக்க, அவசரம் அவசரமாக இரவுச் சமயலைமுடிக்கப் போராடிக் கொண்டிருந்தாள் புனிதா. அவள் பின்னால் வந்துபுடவையைப் பிடித்தபடி நின்றாள் மாயா. புனிதா திரும்பவில்லை. குழந்தைமாயா புடவையை லேசாக இழுத்தாள். அவளுக்கு அதைக் கவனிக்கநேரமில்லை.

அம்மா.. ”

அம்.. மா.. . இன்னைக்கு ஸ்கூல்லே. ..”

போ.. . போ.. . வேறே வேலையில்லே உனக்கு. ..”

இல்லேம்மா. .. இன்னைக்கு ஸ்கூல்லே.. .”

பூனைமேலே ஆனை வந்திருக்கும். அதெல்லாம் கேட்க இப்போது எனக்குநேரமில்லே. .. போ.”

அம். .. மா டீச்சர்கூட.”

உனக்கும் வேலையில்லே.. . உங்க டீச்சருக்கும் வேலையில்லே. போய்ஹேhம் ஒர்க்கை கவனி.”

அதிக்கில்லேம்மா.. . லஞ்சிலே. ..”

போ.. . அந்தக் கதையெல்லாம் டாடிகிட்டே சொல்லு. எனக்கு கேட்கநேரமில்லே…”

அம். .மா.”

இனிமே நீ வாயைத் திறந்தால் உதைதான் கிடைக்கும். போ வெளியே.”

தயங்கியபடி மாயா வெளியேறினாள். புனிதா சமையலில் ஆழ்ந்தாள். சமையலை முடித்து விட்டு. .. சாப்பாட்டுக் கடை முடிக்கவே மணிஎட்டாகிவிடும். அதற்குப்பிறகு அவள் ஆபீசிலிருந்து கொண்டு வந்திருக்கும்ஃபைலைப் பார்க்க வேண்டும்.

அப்பா பேப்பரில் ஆழ்ந்திருந்தார். காலை ஆறு மணிக்கு வந்த பேப்பரைவேகமாக ஒரு புரட்டு புரட்டி விட்டு, இப்போதுதான் படிக்கத்தொடங்கியிருந்தார். அவர் ஆபீசில் பேப்பர் பார்க்க ஏது நேரம் ?

மாயா மெல்ல அவரை நெருங்கினாள். அவர் பேப்பரிலிருந்து முகத்தைஎடுக்க விரும்பவில்லை.

அப்பா.. இன்னைக்கு ஸ்கூல்லே.”

பேப்பர் படிக்கும்போது தொந்தரவு செய்யாதே… ”

இல்லேப்பா.. இன்னைக்கு என்னை ஸ்கூல்லே.. .”

டீச்சர் குட் சொல்லித்தட்டிக் கொடுத்தாங்களா. .? பேஷ். . போ. .. போய் படி.”

அது இல்லேப்பா. . இன்னைக்கு ஸ்கூல்லே.. .”

நோ. . நோ. .. உங்கதை யெல்லாம் கேட்க இப்ப எனக்கு நேரமில்லே.”

கதையில்லேப்பா.”

சரி.. சரி. .. உங்க அக்காகிட்டே போய் சொல்லு.”

மாயா அக்காவை தேடி நகர்ந்தாள். அவள் நடுக்காட்டு மாளிகைஙயில்ஆழ்ந்திருந்தாள். நள்ளிரவில் கறுத்த ஓர் உருவம் கையில் துப்பாக்கியுடன்உள்ளே நுழையும் போதுதான், பாவம்; மாயாவும் உள்ளே வந்தாள்.

மாலாக்கா. .. மாலாக்கா. .. ” மாயா மாலாவின் கையிலிருந்த புத்தகத்தைக்கீழே இறக்கி முகத்தைப் பார்த்தாள். புத்தகம் கீழே விழுந்ததில் மாலாகாளியானாள். “சனியனே நல்ல இடத்திலே வந்து புத்தகத்தைத்தட்டிவிட்டுட்டியே. ..”

இல்லேக்கா, இன்னைக்கு ஸ்கூல்லே..”

போ.. போ.. . எனக்கு நெறைய படிக்கணும்.”

கொஞ்சம் கேளக்கா.. .”

எதுவுமில்லே நீ போய் படி. . இல்லே படு. ”

அடித்து துரத்தாத தோஷம் தான் மாலாநடுக்காட்டு மாளிகைக்குள்ஆழ்ந்துவிட்டாள்.

புனிதா சமையலை முடித்து விட்டு, வியர்வையைத் துடைத்தபடி வெளியேவந்தாள்.

மாலாஅம்மாவின் குரல் கேட்டு புத்தகத்துடன் கீழே இறங்கி ஓடி வந்தாள்.. .

மாலா! மாயா எங்கே ?”

நான் பார்க்கலையேஎன்னவோ சொல்ல வந்தாள்…” மாலா இழுத்தாள்.

என்னிடமும்தான்.. . சமையல் வேலை மும்முரத்திலே விரட்டிட்டேனே.. பாவம்.”

அப்பா.. அப்பா. . மாயா எங்கே ?” மாலாதான் கேட்டாள். பேப்பரும்கையுமாக வந்தார்அங்கே தானேவந்தாள். ..”

மாயா.. .”

மா.. யா…”

குரல்கள் வலுத்தன. பதில் இல்லாமல் போகவே பதட்டம் அதிகரித்தது.

வீட்டின் மூலை முடுக்கெல்லாம் ஓடினர். சட்டென்று டெலிபோன்அலறியது. ஓடிச் சென்று எடுத்தார் உதயமூர்த்தி.

ஹலோ. . உதயகுமார்தான் பேசுகிறேன்.”

நாங்க மாயா ஸ்கூல்லே யிருந்து. ..”

என்ன குழந்தை மாயாவை ஸ்கூல்லே ஏதோ பூச்சி கடுச்சிடுத்தா. எங்ககிட்டே சொல்லச் சொன்னாங்களா.. .? டாக்டர் கிட்டே அவசரமாகூட்டிப் போகச் சொன்னாங்களா ? தேங்க்யூ.. உடனே டாக்டர் கிட்டேபோறோம்.”

டெலிபோனை வைத்துவிட்டு திரும்பினார். அவர் மனைவி முகத்தில்கலவரம் படர்ந்தது மாலா கையில் அந்தக் கதைப் புத்தகம் இல்லை. தேடல்தொடர்ந்தது.

வாசல் வராந்தாமூலையில் வாடிய பூச்சரம்போல் சுரண்டு கிடந்தாள் மாயா. ஓடிச்சென்று தூக்கினாள் புனிதா. முகம் சிவந்திருந்தது. உடல் அனல்பறந்தது.

உடல் முழுவதும் தடிப்பு தடிப்பாக.. .

ஐயோ, மாயாகண்ணு உனக்கென்னமா ஆச்சி ஸ்கூல்லே.. .?”

மாயா பதில் சொல்லும் நிலையில் இல்லை.

மாயா. . மாயா.. பேசும்மா. . பேசு.. . ஸ்கூல்லே என்னம்மா ஆச்சு ?”

மாலா அலறினாள். மாயா பேசவில்லை.

டெலிபோனருகே ஓடினார் உதயமூர்த்தி.. . விரல் எண்களைஎந்திரத்தனமாய் சுழற்றியது.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் கைப்பெட்டியுடன் உள்ளே நுழைந்தார்டாக்டர். பரபரப்பாகச் செயல்பட்டார் அவர்.

நல்ல வேளை இன்னும் அரைமணி நேரம் ஆகியிருந்தால் உயிருக்குஆபத்துதான்.”

கொழந்தை ஏதோ சொல்ல வந்தாள். நாங்கதான் வேலை மும்முரத்திலே. ..”

கொழந்தைங்க சொல்றதை கேக்கறதைவிட முக்கியமான வேலையா ?”

டாக்டர் அவர்களை உரிமையுடன். கடிந்துக் கொண்டார். அவர்கள்மாயாவைச் சுற்றி ஆவலுடன் நின்று கொண்டிருந்தனர்.

மாயா கண்ணைத் திறந்து ஸ்கூலில் நடந்ததைச் சொல்ல மாட்டாளா என்று
.........



உங்கள் கம்மேன்ட்ச்சை எதிற்பக்கிரேன் .....

Monday, August 9, 2010

வெற்றி !!!


முயற்சி என்பதை மறக்காதே
தோல்வி என்பதை வெறுக்காதே
வெற்றி என்பதை இலக்காய் கொண்டு
வீர நடை போட்டு விடு

நம்பிக்கை என்பதை உன் மேல் வை
நாளும் கடவுளை துதியும் செய்
பொறுத்திருந்து செயல்பட்டு
பொறுமையோடு வெற்றி பெறு

நாளை இருக்கிறது என்றெண்ணி
இன்றைய பொழுதை இழந்து விடாதே
இன்றே எதையும் செய்துவிட்டு

ஒன்றை மட்டும் நினைவில் கொள்
வெற்றி என்பதை இலக்காய் கொண்டு
நம்பிக்கை என்பதை மனதில் கொண்டு
முயற்சி என்பதை செயலில் கொண்டு
வெற்றி என்பதை பிடித்து விடு .

Sunday, August 8, 2010

முத்தம் !!!!! :)


அன்பு தேசத்தில் ஒட்டப்பட்ட
அழகான முத்திரை


ஆழ்ந்த அன்பைக் கூறும்
அழகான சொல்


காதல் தேசத்தின்
இறுக்கமான கை குலுக்கல்


அன்பையும் காதலையும் பிழிந்தெடுத்த இனிய மது

ஆயிரமாயிரம் தரம் எழுதியோ சொல்லியோ புரிய வைக்க முடியாத அன்பை ஒரே தரத்தில் உணரவைக்கும்
உன்னத பரிபாஷை
.அதுவே முத்தம்

Saturday, August 7, 2010

மரங்களை வெட்டாதே !


மரங்களை வெட்டி
மலையைக் கெடுத்தாய்
ஏய் மனிதனே !


உன் மனதை மட்டும்
தீட்டாமல் மரமாய்
இருந்து விட்டாயே ஏன் ?


மரங்களை வெட்டினால்
விறகாகும் ,ஆனால்
நீயோ
வீணாவாய்
என்பது உனக்குத் தெரியாதா?


சமத்துவம் மட்டும் பேசுகிறாய்

இதில் சாதனை என்ன படைத்தாய் ?

மரங்களை மட்டுமே வெட்டினாய் ?

நட்பு


நட்பு என்பது காணல் நீரல்ல
கலைத்து
போவதற்கு

நட்பு
என்பது கடல் நீருமல்ல
ப்பு கரிப்பதற்கு !

நட்பு
என்பது கிணற்று நீர்
தோண்ட தோண்ட
ஊறும் !

வாழ்வின் இனிய இன்பம்


வானத்து நட்சதிரங்கள் விளக்குகளாய் மின்ன
வண்ணத் தொரனமாய் வான்வெளியில் வானவில்லும்
சூரிய கதிர்கள் புள் நுனி பணியில் உடுருவ
சுட்டாலும் சுகமே அவன் கதிர்கள்
இரவால் ஒளியில் இரவில் வரும் நிலவோ
இனிமை பொழுதில் இதமாய் ஒளிவிசும்

சொற்கள் தரும் சுகத்தை சொல்ல நாவில்லை
சோகம் போக்கிடும் சுவையான வார்த்தைகள்
இளம் காலை பொழுதிலே இசைக்கும் புள்ளினங்கல்
இனிய நாளின் இனிதான ஆரம்பம்
இயற்கையே நீதனே அந்த இனிய இன்பம்
என்கள் துயரத்தை போக்கும் இனிய இயற்கை இன்பம்

Thursday, August 5, 2010

என் தாய்


அன்பினும் இனியவள்

ஆதரவை
த் தருபவள்

இனிமையா
பேசுபவள்

ஈன்று
என்னை வளர்த்தவள்

உறக்கத்திலும்
நினைப்பவள்

ஊக்கம்
தருபவள்

எரியும்
விளக்காய் இருப்பவள்

ஏற்றத்தை
உண்டாக்குபவள்

யத்தைத் தீர்ப்பவள்

ஓற்றுமையை
க் கற்றுக்

கொடுப்பவள்

ஓடையினும்
தடையை

கடப்பவள்


தம் கொடுப்பவள்

அவள்
தான் என் தாய்





Education





Education is light
Makes you bright
Thin King the right
Moulds you straight
Education is must

Brights many bests

Facing you most
Turns you best
Education is wealth

Assures good health

At great length

Gives great strength

Educate every child

For ignorance tilled

Bring in hope
For unexpected scope