i am updating my blog daily so dont forget to bookmark my blog..just press ctrl+D

Sunday, August 8, 2010

முத்தம் !!!!! :)


அன்பு தேசத்தில் ஒட்டப்பட்ட
அழகான முத்திரை


ஆழ்ந்த அன்பைக் கூறும்
அழகான சொல்


காதல் தேசத்தின்
இறுக்கமான கை குலுக்கல்


அன்பையும் காதலையும் பிழிந்தெடுத்த இனிய மது

ஆயிரமாயிரம் தரம் எழுதியோ சொல்லியோ புரிய வைக்க முடியாத அன்பை ஒரே தரத்தில் உணரவைக்கும்
உன்னத பரிபாஷை
.அதுவே முத்தம்

2 comments: