மரங்களை வெட்டி
மலையைக் கெடுத்தாய்
ஏய் மனிதனே !
உன் மனதை மட்டும்
தீட்டாமல் மரமாய்
இருந்து விட்டாயே ஏன் ?
மரங்களை வெட்டினால்
விறகாகும் ,ஆனால்
நீயோ
வீணாவாய்
என்பது உனக்குத் தெரியாதா?
சமத்துவம் மட்டும் பேசுகிறாய்
இதில் சாதனை என்ன படைத்தாய் ?
மரங்களை மட்டுமே வெட்டினாய் ?
No comments:
Post a Comment